துருக்கிக்கு உதவ முன்வந்த அமேசான், ஆப்பிள் நிறுவனங்கள்! தனிநபர்களும் உதவி செய்யலாம்.. முழு விவரம்

அங்காரா: கடந்த 6ம் தேதி துருக்கியை மற்றும் சிரியாவை தாக்கிய நிலநடுக்கம் 26 ஆயிரம் பேரை பலிவாங்கியதுடன் பல லட்சக்கணக்கானோரை நிர்க்கதியாக நிற்க வைத்திருக்கிறது. இவர்களுக்கு அமேசான், ஆப்பிள் தொடங்கி பல்வேறு நிறுவனங்களும், தனி நபர்களும் உதவி செய்து வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை அதிகாலை ரிக்டர் அளவில் 7.8 அளவில் உணரப்பட்ட நிலநடுக்கமும் அதனைத் தொடர்ந்து அடுத்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/5FakpbK
via IFTTT

No comments:

Post a Comment