நான்தான் கிருத்திகா பேசறேன்.. கேஸை வாபஸ் வாங்கு.. தென்காசி வினித்திடம் கேட்கும் ஆடியோ

தென்காசி: தென்காசியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் தனக்கு உறவுக்காரருடன் திருமணம் நடந்து விட்டதால் ஏற்கெனவே திருமணம் செய்து கொண்ட காதல் கணவரை தொடர்பு கொண்டு கேஸை வாபஸ் வாங்குமாறு சொன்ன ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. தென்காசி மாவட்டம் இலஞ்சி அருகே உள்ள கொட்டாக்குளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பனின் மகன் வினித். இவர் சென்னையில் மென்பொருள் பணியாளராக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/rbtGVFz
via IFTTT

No comments:

Post a Comment