\"ச்சீ..\" அண்ணன் - தங்கை உறவை கொச்சைப்படுத்திய பாகிஸ்தான் பல்கலைக்கழகம்.. கொந்தளிப்பில் மக்கள்

இஸ்லாமாபாத்: அண்ணன் - தங்கை உறவை கொச்சைப்படுத்தும் ஆபாசமான கேள்வி ஒன்று, பாகிஸ்தானில் உள்ள ஒரு பல்கலைக்கழகத் தேர்வில் கேட்கப்பட்டதற்கு பொதுமக்களும், கல்வியாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பொருளாதாரத்திலும், கல்வியிலும் ஆகக் கடைசியில் இருக்கும் பாகிஸ்தானை மேலும் சீரழிக்காமல் சில கல்வியாளர்கள் விடமாட்டார்கள் என அந்நாட்டு பிரபலங்களே கருத்து தெரிவித்துள்ளனர். இதனிடையே, இந்தக் கேள்வித்தாளை வடிவமைத்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/CnYkp85
via IFTTT

No comments:

Post a Comment