ஒட்டாவா: கனடாவில் ராமர் கோயில் ஒன்று மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட நிலையில், இதற்கு இந்தியா கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. மட்டுமல்லாது இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. கனடா நாட்டில் கடந்த சில நாட்களாக இந்து கோயில்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. தற்போது இதன்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ThZHkys
via IFTTT
No comments:
Post a Comment