இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் இப்போது இக்கட்டான ஒரு சூழலில் தள்ளப்பட்டுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகள் கற்பனையைத் தாண்டி உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஷெரீப் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு பின்னர் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் இக்கட்டான சூழலில் உள்ளது. இது இலங்கையில் அரசியல் குழப்பத்திற்கும் வித்திட்டது. ஆனால், அது இலங்கையுடன் நின்றுவிடவில்லை. இப்போது பாகிஸ்தானிலும் கடுமையான
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/qtbIC7A
via IFTTT
No comments:
Post a Comment