அன்காரா: துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்த நாடுகளை உலுக்கி போட்டு உள்ளது. முக்கியமாக சிரியாவில் புரட்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கே உலக நாட்டு உதவிகள் சென்று சேர்வதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. மேலும் அங்கே ராணுவமும் உதவிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. சிரியா
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/D2YIrUh
via IFTTT
No comments:
Post a Comment