தேவையில்லாம பேசாதீங்க.. நாங்க அப்படி பண்ணல! 'உளவு' பலூன் விவகாரத்தில் சீனா கறார் விளக்கம்

பெய்ஜிங்: அமெரிக்கா மீது சீனாவின் பலூன் பறந்து உளவு பார்த்ததாக பென்டகன் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இதனை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. சீனா எந்த நாட்டின் விதிமுறைகளையும் மீறவில்லை என்றும் கூறியுள்ளது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், அமெரிக்க சபாநாயகர் கடந்த ஆண்டு திடீரென தைவானுக்கு சென்றிருந்தார். இதற்கு எதிர்ப்பு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/4SrjYit
via IFTTT

No comments:

Post a Comment