இலைய \"எந்த ஆடு\" சாப்பிட போகுதோ.. இந்த திமுக வேற.. அதுக்குதான் சொல்றேன்.. வெளுத்து கட்டிய காளியம்மாள்

நெல்லை: இலையை எந்த ஆடு சாப்பிடுகிறது, திரும்பவும் அந்த இலை எப்படி துளிர்விட போகிறது? என்பது எங்களைவிட செய்தியாளர்களுக்குதான் நன்றாக தெரியும்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலானது, நாம் தமிழர் கட்சிக்கான விடியலாக இருக்க போகிறது என்று அக்கட்சியின் காளியம்மாள் கூறியுள்ளார். நெல்லை மாவட்டம் இடிந்தகரை தூய லூர்து அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/7TtHSpG
via IFTTT

No comments:

Post a Comment