பட்டியலின இளைஞரை திமுக நிர்வாகி மிரட்டிய விவகாரம்: தமிழக அரசுக்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்

சேலம் மாவட்டத்தில் கோவிலுக்குள் நுழைந்த பட்டியலின சமூக இளைஞரை திமுக நிர்வாகி ஒருவர் மிரட்டிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாட்டின் அரசு தலைமைச் செயலாளர், டிஜிபி உட்பட ஐந்து பேருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேற்கு வட்டத்தில் இளம்பிள்ளை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/RztEI4x
via IFTTT

No comments:

Post a Comment