என்னமோ சரியில்லை.. துருக்கியை அடுத்து.. பல்வேறு நாடுகளில் \"சீரியல்\" நிலநடுக்கம்.. பெரும் குழப்பம்

அன்காரா: துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட தொடங்கி உள்ளன. உலகம் முழுக்க அடுத்தடுத்து விடாமல் நிலநடுக்கம் ஏற்படுவது மக்கள் இடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இன்று அதிகாலை 2.14 மணிக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பைசாபாத் நகரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/TwkmAIq
via IFTTT

No comments:

Post a Comment