\"நெளிந்த\" திமுக.. சங்கடத்தில் கதர்கள்.. கார்த்தி சிதம்பரம் இப்படி சொல்லிட்டாரே.. கவனிக்கும் கட்சிகள்

ராய்ப்பூர்: "வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நடந்த தேர்தல்களில் நாம் வெற்றியும் பெற்றுள்ளோம். அதையும் கருத்தில்கொண்டு பார்க்க வேண்டும்" என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ள கருத்துக்கள் சொந்த கட்சியினரையே கவனிக்க வைத்து வருகிறது. சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு நடைபெற்றது...

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/D6YkeLh
via IFTTT

No comments:

Post a Comment