திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி.. கடும் சண்டை செய்த டிஎம்பி 2வது இடம்.. இடதுசாரிகள் 3ம் இடம்

அகர்தலா: திரிபுரா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 30 இடங்களில் வென்று 2 இடத்தில் முன்னிலை வகிக்கிறது. டிஎம்பி கட்சி 13 இடங்களில் வென்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களில் வென்று 3வது இடத்தையே பிடித்தது. 58 தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மீதி இரண்டிலும் பாஜகவே வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரிபுராவில் வாக்குப்பதிவு நடந்த மொத்தம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/yXVGKrM
via IFTTT

No comments:

Post a Comment