இன்றைய ராசி பலன்கள் - மார்ச் 28, 2023 செவ்வாய்க்கிழமை

சென்னை: சுபகிருது வருடம் பங்குனி மாதம் 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 28.3.2023,சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 10.12 வரை சப்தமி. பின்பு அஷ்டமி. இன்று இரவு 08.24 மணி வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.விசாகம், அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/opfeVq3
via IFTTT

No comments:

Post a Comment