பியாங்யோங்: தொடர்ந்து ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வரும் வடகொரியா, தற்போது நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவுகணை சோதனையை நடத்தியிருக்கிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வருகிறது. சர்வதேச அளவில் அமெரிக்காவும், தென் கொரியாவும் ஓரணியில் கைகோர்த்திருக்கும் நிலையில் இதற்கு எதிராக வடகொரியா தொடர்ந்து இயங்கி வருகிறது. குறிப்பாக கொரிய தீபகற்பத்தில் நேட்டோ படையினர் விரட்டப்பட வேண்டும் என்பதில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Dc7tzEH
via IFTTT
No comments:
Post a Comment