உலகிற்கு பேராபத்து? எதிரிக்கு எதிரி நண்பன்! கிட்ட நெருங்கும் சீனா-ரஷ்யா! அடுத்து பனிப்போர் 2.o? பரபர

பெய்ஜிங்: ரஷ்யாவும் சீனாவும் பல துறைகளில் இரு தரப்பும் நெருங்கி வரும் நிலையில், இது அடுத்தவொரு பனிப்போரைத் தொடங்கும் ஆபத்து உள்ளது. அப்படி ஆரம்பித்தால் அது உலக பொருளாதாரத்தை மீண்டும் ஆபத்தில் தள்ள வாய்ப்புள்ளதாகவே வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அது குறித்து விரிவாகப் பார்க்கலாம். சர்வதேச அரசியலில் இப்போது சிக்கலான சூழலே இருந்து வருகிறது. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/NjJdKep
via IFTTT

No comments:

Post a Comment