ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் எல்விஎம்3-எம்3 ராக்கெட் 36 செயற்கை கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2ஆவது தளத்தில் இருந்து காலை 9 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அதிக எடையை தூக்கி செல்லும் ஜிஎஸ்எல்வி ரகத்தில் எல்விஎம்3-எம்3 என்ற ராக்கெட்டை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/8j3WqyL
via IFTTT
No comments:
Post a Comment