இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் போலீஸ் வேன் மீது தீவிரவாதிகள் நிகழ்த்திய தற்கொலை தாக்குதலில் 9 போலீஸார் உடல் சிதறி உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர். ஏற்கனவே பஞ்சத்தாலும், வறுமையாலும் பாகிஸ்தான் மக்கள் நிலைக்குலைந்திருக்கும் சூழலில், இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்களும் அங்கு அதிகரித்து வருகின்றன. இதனிடையே, பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள்தான் இந்த தாக்குதல்களை நடத்தியிருக்கக்கூடும் என அந்நாட்டு ராணுவம்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/WkjN3Qp
via IFTTT
No comments:
Post a Comment