மாஸ்கோ: ஒரு பக்கம் உக்ரைன்-ரஷ்யா போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிபர் விளாடிமிர் புதின் அவரது ரகசிய காதலியுடன் பாதுகாப்பாக இருக்க அதிக பாதுகாப்பு வாய்ந்த ஆடம்பரமான சீக்ரெட் பங்களா வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்து ஓராண்டைத் தாண்டிவிட்டது. இந்தப் போர் இப்போதைக்கு முடிவதாகத் தெரியவில்லை. அதிலும் குறிப்பாக சமீபத்திய நாட்களில் உக்ரைன்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/3uyFMG0
via IFTTT
No comments:
Post a Comment