திருப்பூர்: வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட பீகார் அதிகாரிகள் குழு திருப்தி தெரிவித்திருப்பதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் திட்டமிட்டு வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சோஷியல் மீடியாக்களில் வேகமாக செய்திகள் பரவின. இது தொடர்பாக இரண்டு வீடியோக்களும் பரவின. இந்த வீடியோக்கள் பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. பீகார்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/rytbo5A
via IFTTT
No comments:
Post a Comment