போபால்: நைட் நேரத்தில், சாலையோரம் நின்றிருந்த பெண்ணுக்கு, போலீஸ்காரர் ஒருவர் பாலியல் தொந்தரவு தந்துள்ளார்.. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இதை பார்த்து அரசியல் கட்சிகள் ஆவேசமாகி உள்ளன. மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது... நேற்றைய தினம் மகளிர் தினம் இந்த
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/uAGV1SB
via IFTTT
No comments:
Post a Comment