ப்யாங்யங்: சர்வாதிகார நாடான வட கொரியாவில் நடைபெற்றிருக்கும் ஒரு சம்பவத்தை கேள்விப்பட்டு அந்நாட்டு மக்கள் பயத்தில் நடுங்கி வருகின்றனர். உச்சபட்ச தண்டனையாக கருதப்படும் மரண தண்டனையை சாதாரண விஷயங்களுக்கு கூடவா விதிக்க வேண்டும் என மக்கள் புலம்பும் அளவுக்கு ஒரு பயங்கர சம்பவம் அங்கு நடந்திருக்கிறது. வட கொரியாவில் அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் சர்வாதிகார
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ixRjhmE
via IFTTT
No comments:
Post a Comment