மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவி சிகிச்சை பலன்இன்றி உயிரிழந்தார். இதையடுத்து நேரில் வந்த சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம், மாணவி விடுதியின் மேல் தளத்தில் இருந்து தவறி விழுந்ததால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தினார். தேனி மாவட்டம் குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகன்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/pEIk8TA
via IFTTT
No comments:
Post a Comment