செங்கல்பட்டு: தனது தங்கையின் திருமணத்திற்கு போக கணவன் அனுமதி மறுத்ததால் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகத்தின் மெய்யூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த நந்தினி எனும் இளம் பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் நட்பு ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் ராஜ்குமார் நந்தினியுடன் அடிக்கடி வெளியில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/AQ3ItoE
via IFTTT
No comments:
Post a Comment