குரு பெயர்ச்சி பலன் 2023: ரிஷபம் விரைய குரு..பணம் தண்ணீராக கரையும்..உஷாராக இருங்க மக்களே!

சென்னை: சுப கிரகமான குரு பகவான் 22 ஆம் தேதி குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்கிறார். 2024ஆம் ஆண்டு மே மாதம் வரை குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்யப்போகிறார். ரிஷப ராசிக்காரர்களுக்கு விரைய குருவினால் பண வருமானம் அதிகரித்தாலும் தண்ணீராக செலவாகப்போகிறது. குருவின் பார்வை பல அற்புதங்களை நிகழ்த்தப்போவதால்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/8yrIlDs
via IFTTT

No comments:

Post a Comment