ராகுல் எம்பி பதவி மீண்டும் கிடைக்குமா? 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிரான அப்பீல் மனு- இன்று தீர்ப்பு!

சூரத்: அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சூரத் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. 2019-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலார் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்தார் என்பது வழக்கு. இது தொடர்பாக குஜராத்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/cfnXbJA
via IFTTT

No comments:

Post a Comment