திருவாரூர் : தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தனக்கு 2 மாநில ஆளுநர் பதவி கிடைத்ததற்கு மகாபெரியவர் அளித்த மாங்கனியே காரணம் என்கிற ரீதியில் பேசியுள்ளார். திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/SnAFgYD
via IFTTT
No comments:
Post a Comment