அந்தமான்: அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதியில் அடுத்தடுத்து கடலுக்கு அடியே ஏற்பட்ட மூன்று நிலநடுக்கங்களால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த பிப். மாதம் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. பல ஆயிரம் இந்த மோசமான நிலநடுக்கத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அதன் பிறகு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/BFuLRWG
via IFTTT
No comments:
Post a Comment