ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று பாதிப்பு

ஜெய்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தற்போது படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பால் மக்கள் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/tEhO6Nw
via IFTTT

No comments:

Post a Comment