சென்னை: சோபகிருது தமிழ் புத்தாண்டு இன்றைய தினம் தமிழ்நாட்டிலும் புதுவையிலும் கோலகலமாக கொண்டாடப்பட்டது. சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் தங்க கவசத்துடன் காட்சி அளித்தார். குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்கள் மற்றும் வீடுகளில் இன்று விஷூ கனி காணும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு கோவில்களிலும் வீடுகளிலும் கனி காணும் நிகழ்ச்சி நடந்தது. வீடுகளில்
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/tIzfT6p
via IFTTT
No comments:
Post a Comment