கியாஸ் விலை மட்டும் ஏன் கூடுது? காஞ்சியில் நிர்மலா சீதாராமனை சூழ்ந்து கேள்வி கேட்ட பெண்கள்! பரபரப்பு

காஞ்சிபுரம்: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மட்டும் ஏன் அதிகரித்து கொண்டே செல்கிறது? என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சூழ்ந்து கிராம பெண்கள் கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நிர்மலா சீதாரமன் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கான காரணம் குறித்து அவர்களிடம் விளக்கவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பிரதமர் நரேந்திர மோடியின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/RU1m2Wd
via IFTTT

No comments:

Post a Comment