சென்னை: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகப்பெருமான் ஆலயங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. மயிலம் முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பழனியில் நேற்றைய தினம் முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் நடைபெற்ற நிலையில் இன்று தேரோட்டத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலை அடிவாரத்தில் குவிந்துள்ளனர். தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திரத்திருவிழா
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/s6hJ8pr
via IFTTT
No comments:
Post a Comment