சென்னை: சூரிய கிரகணம் ஏப்ரல் 20ஆம் தேதி வியாழக்கிழமை நிகழவுள்ளது. இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் சித்திரை அமாவாசையான வியாழக்கிழமை குருவாரத்தில் நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று பார்க்கலாம். சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியன் முழுமையாகவே, பகுதி அளவிலோ மறைக்கப்பட்டிருக்கும் நிகழ்வு
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/vGRSDjC
via IFTTT
No comments:
Post a Comment