குரு பெயர்ச்சி: மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும் குரு பகவான்..பரிகார தலங்களில் சிறப்பு அர்ச்சனைகள்

தஞ்சாவூர்: குரு பெயர்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு குரு பகவான் பரிகார தலங்களில் சிறப்பு வழிபாடுகள் லட்சார்ச்சனைகள் நடைபெற உள்ளன. குரு பகவான் இன்று இரவு 11.27 மணியளவில் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இதையொட்டி ஆலங்குடி குருபகவான் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. அதே போல தஞ்சாவூர் மாவட்டம் திட்டை வசிஷ்டேஸ்வரர்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/Ljn0ieI
via IFTTT

No comments:

Post a Comment