‛‛உங்களை போல் யாருமேயில்லை’’.. பிரதமர் மோடி சொன்ன ஒரு வார்த்தை.. நெகிழ்ந்துபோன பொம்மன்-பெள்ளி!

நீலகிரி: பிரதமர் நரேந்திர மோடி நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்‛ ஆவணப்படத்தில் தோன்றிய பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடிக்கு, பொம்மன்-பெள்ளி தம்பதிக்கும் இடையே நடந்த கலந்துரையாடல் குறித்த விபரம் வெளியாகி உள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் தெப்பக்காடு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/wz9KMrJ
via IFTTT

No comments:

Post a Comment