சென்னை: முன்னாள் தலைமைத் தேர்தல் அலுவலரும், முன்னாள் உள்துறை செயலாளருமான மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி நரேஷ் குப்தா மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து இருக்கிறார். நரேஷ் குப்தாவை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தனது இரங்கல் குறிப்பில் அவர் குறிப்பிட்டு உள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/0KObAV3
via IFTTT
No comments:
Post a Comment