\"அரண்டு\" போன எடப்பாடி.. பாஜக டீல் முடிஞ்சது போல.. வழிமேல் விழிவைத்த பன்னீர்.. டபுள் ட்விஸ்ட் இருக்கு

சென்னை: கர்நாடக தேர்தல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், அதிமுகவின் ஒவ்வொரு நகர்வையும் ஓபிஎஸ் தரப்பு உன்னிப்பாக கவனித்து வருகிறதாம்..!! நாளைய தினம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்க உள்ளது.. அநேகமாக கர்நாடக தேர்தல் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படுவதாக தெரிகிறது.. கர்நாடகத்தில் அதிமுகவுக்கு ஓரளவு ஆதரவு உள்ளது.. அதிலும் 15 தொகுதிகளில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/1oN6B5v
via IFTTT

No comments:

Post a Comment