ஆத்திரம்.. பேப்பரை தூக்கி எறிந்துவிட்டு கிளம்பிய அமைச்சர் பொன்முடி.. மீண்டும் சர்ச்சை! என்ன நடந்தது?

கள்ளக்குறிச்சி : திமுக உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் பொன்முடி, பூத் கமிட்டி நிர்வாகிகள் படிவத்தை திமுக நிர்வாகிகள் மீது தூக்கி எறிந்துவிட்டு, கோபமாகக் கிளம்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தீயாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "உடன்பிறப்புகளாய் இணைவோம்" என்ற முன்னெடுப்புடன் திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கையை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/VBv5jez
via IFTTT

No comments:

Post a Comment