அலறிய ஆம்பூர்.. \"மடி மீது\" தலைவைத்த செந்தாமரை, அதைவிடுங்க.. \"அம்மன்\" வந்து சொல்லட்டுமே.. போலீஸ் \"ஆ\"

திருப்பத்தூர்: அம்மன் கோயிலை இடிக்க சென்றபோது, திடீரென ஒருவருக்கு அருள் வந்துவிட்டதால், அதிகாரிகள் திகைத்து நின்றனர்.. இதனால் ஆம்பூரில் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடகரை கிராமத்தில் முத்துமாரியம்மன் அம்மன் கோயில் ஒன்று உள்ளது.. இந்த அம்மன் சிலை, 40 வருடங்களுக்கு முன்பாக பூமியில் கிடைத்ததாம்.. அதனால், சிலை கிடைத்த இடத்திலேயே, கோயில் ஒன்றை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/YcUfkGi
via IFTTT

No comments:

Post a Comment