சென்னை: சென்னைக்கு இன்று பிரதமர் நரேந்தி மோடி வருகை தர உள்ளார். இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வியூகம் வகுத்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியே சந்திக்க திட்டமிட்டு நேரம் கேட்டுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி உள்ள நிலையில் ஓ பன்னீர் செல்வம் தனி அணியாக செயல்பட்டு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/f0JsMaQ
via IFTTT
No comments:
Post a Comment