சென்னை: நாட்டில் பல பகுதிகளில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் அண்ணா நகர் தொகுதி எம்எல்ஏ மோகன் வீட்டிலும் அவரது மகன் வீட்டிலும் ரெய்டு நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/RgUKAWH
via IFTTT
No comments:
Post a Comment