கஞ்சா விற்பனை பற்றி தகவல் கூறலாம்! தமிழக காவல்துறை தொலைபேசி எண் அறிவிப்பு! கஞ்சா வேட்டை 4.0!

சென்னை: கஞ்சா விற்பனை பற்றியும், கஞ்சா பதுக்கல் குறித்தும் தகவல் கூற தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டுள்ளது தமிழக காவல்துறை. தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு விரைவில் ஓய்வுபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக கஞ்சாவை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தான் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/t8uvnVy
via IFTTT

No comments:

Post a Comment