சேலம்: விபத்தில் குடும்பத்தில் உள்ள அனைவரையும் இழந்த பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி அமுதா என்பவர் உயர் கல்விக்காக அரசின் உதவியை எதிர்நோக்கி காத்திருந்தார். அவருக்கு திமுகவினர் உதவி செய்து உள்ளனர். 12ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியை பலருக்கும் தெரியும். அவருக்கு பலரும் உதவிகள் செய்தனர். பாராட்டினார்கள். இவை எல்லாம் மாணவிக்கு மிகவும்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/jaAMoUV
via IFTTT
No comments:
Post a Comment