சென்னை: குரு பகவான் மேஷ ராசியில் ராகு உடன் பயணம் செய்கிறார். இதுநாள் வரைக்கும் கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் பயணம் செய்து வந்த குரு பகவான் ஜூன் இறுதியில் தொடங்கி நவம்பர் இறுதி வரைக்கும் சுக்கிரனின் நட்சத்திரமான பரணி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். குருவின் நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும் ஆரோக்கியத்தையும் தரப்போகிறது. சில
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/7PTM0ey
via IFTTT
No comments:
Post a Comment