திருப்பூர்: திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் பனியன் பஜாரில் ஏற்பட்ட தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்ட பனியன் கடைகள் முற்றிலும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் மாநகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள காதர்பேட்டை பனியன் பஜாரில் வரிசையாக 50க்கும் மேற்பட்ட பனியன் கடைகள் உள்ளன. இந்நிலையில், இன்று
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/arXH5c0
via IFTTT
No comments:
Post a Comment