மாஸ்கோ: ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக படை திரண்டு வந்த வாக்னர் குழு, தங்கள் கலகத்தை கைவிடுவதற்கு ஒப்புக்கொண்டதாகவும், பதற்றத்தைத் தணிக்கும் வகையில், படை அணிவகுப்ப்பை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் வாக்னர் குழுவின் முன்னேற்றத்தை நிறுத்த ரஷ்ய அதிபர் சார்பாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ நடத்திய பேச்சுவார்த்தையில், வாக்னருடன் போர் நிறுத்தம் தொடர்பான முடிவு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/JybejIP
via IFTTT
No comments:
Post a Comment