கரகட இநத நரததல மடடம மமத பனரஜகக ஏதவத ஆகடத எபபட? சநதகம களபபய பஜக!

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காயமடைந்து சக்கர நாற்காலியில் செல்லும் புகைப்படம் வெளியான நிலையில், சந்தேகம் கிளப்பியுள்ளது பாஜக. மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஜூலை 8ஆம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக மாநிலத்தின் வட மாவட்டங்களுக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றார் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/uyjgbla
via IFTTT

No comments:

Post a Comment