மதுரை: 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கும் வரக்கூடிய பொதுவான நோய்கள் உள்ளன. அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் சேர்க்கை பார்வைப்படியே நோய்கள் பாதிக்கும். பொதுவாக முற்பிறவியில் அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப கிரக அமைப்புகளும், கிரக அமைப்புகளுக்கேற்ப நோய்களும் உண்டாகின்றது. ஜோதிட ரீதியாக எந்த கிரகம் பாதிக்கப்பட்டிருக்கிறதோ அந்த கிரகத்திற்குரிய பரிகாரத்தை செய்தால் நோய்கள் குணமடையும். மருத்துவ ஜோதிடம்:
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2xpSVaA
via IFTTT
No comments:
Post a Comment