ஆந்திராவில் 163 எம்.எல்.ஏக்கள் கோடீஸ்வரர்கள்... ஜெகன்மோகன் ரெட்டிக்கு 2 வது இடம்

அமராவதி: ஆந்திர சட்டசபைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் 94 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளை கைப்பற்றி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. வருகிற 30 ம் தேதி, ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்க

from Oneindia - thatsTamil http://bit.ly/2HFP4Vp
via IFTTT

No comments:

Post a Comment