ஜாம்ஷெட்பூர்: சென்னை ஐஐடி மாட்டுக்கறி திருவிழாவுக்கு ஆதரவாக 2017-ல் ஃஃபேஸ்புக்கில் பதிவிட்டதற்காக ஜார்க்கண்ட் பேராசிரியர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 2017-ம் ஆண்டு மிருகவதை தடைச் சட்டத்தில் மத்திய அரசு சில திருத்தங்கள் செய்து அரசாண வெளியிட்டது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையானது. இச்சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை ஐஐடியில் மாட்டுக்கறி திருவிழாவை இடதுசாரி
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2wmFcJw
via IFTTT
No comments:
Post a Comment