மதுரை: ஜூன் மாதம் சிம்ம ராசிக்காரங்க ஜோரா கை தட்டுங்க. உங்களுக்கு இது அற்புதமான மாதமாக அமைந்துள்ளது. ராஜயோகம் கூடி வருது கூடவே அரசாங்க வேலையும் தேடி வருது. மாணவர்களுக்கு உயர்கல்வி யோகமும் கைகூடி வருகிறது. கிரகங்களின் கூட்டணியைப் பொருத்து சிம்மம் ராசிக்காரர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி எப்படியிருக்கிறது என்று பார்க்கலாம். உங்க ராசி
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WbVHrv
via IFTTT
No comments:
Post a Comment